நாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் கட்சியின் யாழ் மாவட்ட வேட்பாளர்களுடன் செயலாளர் நாயகம் டக்ளஸ் தசானந்தா விஷேட சந்திப்பு!

Thursday, June 25th, 2020

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ்  தேவானந்தா அவர்கள் கட்சியின் யாழ் – கிளிநொச்சி மாவட்ட வேட்பாளர்கள், முக்கியஸ்தர்கள் பிரதேச அமைப்பாளர்கள், ஆகியோரில் ஒரு பகுதியினரை சந்தித்து சமகால அரசியல் நிலவரங்கள் மற்றும் நாடாளுமன்ற தேர்தலுக்கான தயார்ப்படுத்தல்கள் தொடர்பாக கலந்துரையாடினார்.

குறித்த சந்திப்பு இன்றையதினம் யாழ்ப்பாணத்திலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் கடட்சியால் முன்னெடுக்கப்படவுள்ள பிரசார நடவடிக்கைகள் மற்றும் தொகுதி நீரிதியான செயற்பாடுகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.

Related posts:


வடக்கு கிழக்கில் நாம் வீணைச் சின்னத்திலேயே போட்டியிடுகின்றோம் - கட்சியின் செயற்பாட்டாளர்கள் மத்தியில...
கறுப்பு ஜுலையின் காயங்கள் மக்களிடையே இன்னமும் மாறவில்லை - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!
முதலமைச்சர் ஸ்ராலினுக்கு புரிந்தது யதார்த்தம் - ஆதாயம் தேடுகின்றனர் சுயநல அரசியல்வாதிகள் – அமைச்சர் ...