நல்லை ஆதீன முதல்வர் – டக்ளஸ் தேவானந்தா சந்திப்பு

Saturday, December 5th, 2015

யாழ். நல்லை ஆதீனத்திற்கு சென்ற ஈழமக்கள் ஜனநாயகக்கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ்தேவானந்தா அவர்கள் ஆதீன குருமுதல்வரை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளதுடன் ஆசியும் பெற்றுக்கொண்டார்.

இன்று கலை (28) நடைபெற்ற இந்த சந்திப்பில் சமகால அரசியல் மற்றும் சமூக பிரச்சனைகள் தொடர்பாக கலந்துரையாடியுள்ளார்.

முன்னதாக யாழ் மறைமாவட்ட ஆயராக நியமிக்கப்பட்டுள்ள ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அடிகளாருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து  ஆயருடன் சமகால அரசியல் மற்றும் சமூக பிரச்சனைகள் தொடர்பாகவும் கலந்துரையாடியுள்மை குறிப்பிடத்தக்கது.

இந்த சந்திப்புகளில் வடக்குமாகாணசபையின் எதிர்க்கட்சித்தலைவர் சி.தவராஜா உள்ளிட்ட  குழுவினரும் கலந்துகொண்டிருந்தனர்

Related posts:

துணைவியாரின் பிரிவால் துயருற்றிருக்கும் சீ.வீ.கே.சிவஞானத்திற்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா ஆறு...
வன்செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு பெற்றுக்கொடுப்பதற்கான செயலமர்வு அமைச்சர் டக்ளஸ் தேவானந...
வவுனியா கருங்காலிக்குளம் அ.த.க. பாடசாலை, புதுகுளம் மகா வித்தியாலய மெய்வல்லுநர் போட்டிகளில் அமைச்சர் ...