“தோழர் 30” நாயகனை வாழ்த்த அலையென திரண்ட கிளிநொச்சி மக்கள்!

Sunday, August 25th, 2024

மக்கள் மனங்களை வென்று தொடர்ச்சியாக  30 ஆண்டுகள்  நாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட்டு வருகின்ற ஒரேஒரு தமிழ் தலைவர் என்ற பெருமையை தனதாக்கி இருக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை கௌரவிக்கும் வகையில் கிளிநொச்சி மாவட்ட கட்சியின் அபிமானிகள் மற்றும்  மாவட்டத்தின் கட்சி அமைப்பாளர்கள், உறுப்பினர்கள் ஆதரவாளர்கள்  ஆகியோரினால் கிறிநொச்சி பரதி மண்டபத்தில் நடத்தப்பட்ட கெளரவிப்பு  நிகழ்வு .

Related posts:

வடக்கின் வைத்தியசாலைகள் வளங்களற்று நலிந்து கிடக்கின்றன - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!
கோப்பாய் ஆசிரியர் கலாசாலை விரிவுரையாளர்கள் மைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் முன்வைத்த கோரிக்கை!
சட்ட விரோதச் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு அரச அதிகாரிகள் சமூக சிந்தனையோடு செயற்பட வேண்டும் – அம...