தேசிய நீரியல் வள அபிவிருத்தி அதிகார சபையின் அலங்கார மீன்வளர்ப்பு தகவல் மையத்திதை ஆரம்பித்து வைத்தார் அமைச்சர் டக்ளஸ்!

Friday, January 8th, 2021

தேசிய நீரியல் வள அபிவிருத்தி அதிகார சபையின் அலங்கார மீன்வளர்ப்பு தொடர்பான தகவல் மையத்தினை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நாடா வெட்டி ஆரம்பித்து  வைத்தார்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் இராஜாஙக அமைச்சர் காஞ்சன விஜசேகர ஆகியோரின் வழிகாட்டலில் நாடளாவிய ரீதியில் நன்னீர் மற்றும் பருவ கால மீன்வளர்ப்பு போன்ற நீர் வேளாண்மையை அபிவிருத்தி செய்வதற்கான பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குறித்த முயற்சிகளுக்கு சமாந்தரமாக அலங்கார மீன்வளர்ப்பினையும் மக்கள் மத்தியில் பரீச்சயப்படுத்தும் நோக்கில் இந்த தகவல் மையம் பத்தரமுல்லயில்  ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: