தெல்லிப்பளை பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின் நவீன மயப்படுத்தப்பட்ட கிராமிய வங்கி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் திறந்துவைப்பு!

Saturday, March 7th, 2020

தெல்லிப்பளை பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின் நவீன மயப்படுத்ப்பட்ட முதலாவது கிராமிய வங்கி கடற்றொழில் மற்றும் நீரியல் வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வு இன்றையதினம் குறித்த சங்கத்தின் தலைவர் கணேசன் தலைமையில் நடைபெற்றது.

http://www.epdpnews.com/wp-admin/post-new.php

Related posts:

வடபகுதியில் கடல் மற்றும் நன்னீர் உயிரின வளர்ப்பு தொடர்பில் துறைசார் தரப்பினருடன் அமைச்சர் டக்ளஸ் தே...
சுயலாப அரசியலுக்காகவே திலீபன் நினைவுகூரப்படுகின்றார் - பகிரங்க விவாதத்திற்கு அழைக்கின்றார் அமைச்சர் ...
புரெவிப் புயலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பரிகாரம் - அமைச்சரவையில் அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை !