தென்மாராட்சி பிறிமியர் லீக் தொடரை ஆரம்பித்துவைத்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Saturday, March 20th, 2021

தென்மாராட்சி பிறிமியர் லீக் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டிகளை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆரம்பித்து வைத்தார்.

சுமார் 15 அணிகள் பங்குபற்றுகின்ற குறித்த சுற்றுப் போட்டியில் லீக் அடிப்படையில் 130 போட்டிகள் நடைபெற்று இறுதிப் போட்டிக்கான அணிகள் தெரிவு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: