தென்னிலங்கையிலிருந்து கொண்டுவரப்பட்ட உலர் உணவுப் பொருட்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் வழங்கி வைப்பு!

வன்னியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஜனாதிபதி செயலகத்தால் கொழும்பிலிருந்து எடுத்து வரப்பட்ட உணவுப் பொருட்களை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர்களிடம் வழங்கி வைத்துள்ளார்.
இன்றை தினம் கொழும்பிலிருந்து யாழ் தேவி புகையிரதத்தில் எடுத்துவரப்பட்ட பொருட்கள் மாங்குளம் புகையிரத நிலையத்தில் வைத்து முல்லைத்தீவு அரச அதிபரிடமும் கிளிநொச்சி புகையிரத நிலையத்தில் வைத்து கிளிநொச்சி அரச அதிபரிடமும் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இறுதித் தீர்வுக்கான சிறந்த ஆரம்பம் 13ஆவது திருச்சட்டமே - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு...
எங்கள் மண்ணின் வாழ்வாதாரமான பனைவளத்தை அழிவிலிருந்து காப்பாற்றவேண்டும் - டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!
அரசியல்வாதிகளை மக்கள் துரத்தியடிப்பது மக்களின் அரசியல் தெளிவையே காட்டுகின்றது – டக்ளஸ் எம்.பி தெரிவி...
|
|