துறையூர் ஐயனார் கோயில் நிர்மாணப் பணிகளுக்கு டக்ளஸ் தேவானந்தா நிதியுதவி!

Sunday, November 5th, 2017

வேலணை துறையூர் ஐயனார் கோயில் புனரமைப்புக்காக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நிதியுதவி வழங்கியுள்ளார்

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வருகைதந்திருந்த கோயில் நிர்வாகத்தினரிடம் இன்றையதினம்(05) ரூபா ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் பெறுமதியான காசோலையை டக்ளஸ் தேவானந்தா வழங்கிவைத்தமை குறிப்பிடத்தக்கது.

கோயில் நிர்வாகத்தினரும் குறித்த பகுதி மக்களும் விடுத்திருந்த கோரிக்கைக்கு அமைவாக முன்னெடுக்கப்பட்டுவரும் புனரமைப்பு பணிகளுக்காக இந்நிதி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

DSC_0009

DSC_0005

Related posts:

வாள் வெட்டும், கல்வியில் பின்னடைவும் எமது அடையாளமல்ல – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!
நீதி கேட்டு போராடும் துணிச்சலை எமது மக்கள் மனதில் விதைத்தவர்கள் நாங்கள் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.ப...
வவுணதீவு சம்பவம் குறித்து கைது செய்யப்பட்ட முன்னாள் போராளி விடுதலை செய்யப்பட வேண்டும் - ஊடகவியலாளர் ...