தீவக கடற்தொழில் வள மேம்பாடுகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பொது அமைப்புகளுடன் ஆராய்வு!

Saturday, December 7th, 2019

தீவுப் பகுதியில் நீரியல் வள உற்பத்திகளை அதிகரிப்பது தொடர்பாக கடற்றொழில் நீரக வள மூலங்கள் அமைச்சு அதிகாரிகள் மற்றும் துறைசார் அமைப்புகளுடன் கடற்றொழில் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஊர்காவற்றுறை பிரதேச செயலகத்தில் ஆராய்துகொண்டிருக்கின்றார்.

Related posts: