திருகோணமலை மாவட்டத்திற்கு டக்ளஸ் தேவானந்தா சிறப்பு விஜயம்!

Friday, February 24th, 2017

திருகோணமலை மாவட்டத்திற்கு சிறப்புப் பயணம் மேற்கொண்டுள்ள ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றார்.

திருமலை மாவட்டத்திற்கு இன்றையதினம்(24) விஜயம் மேற்கொண்டுள்ள டக்ளஸ் துவானந்தா இன்றும் நாளையும் நாளை மறுதினமும் மாவட்டத்தின் சமயத தலைவர்கள் முக்கிய பிரமுகர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது

DSCF0432

Related posts: