தமிழர்களின் தீர்வுக்கு யார் தடை: தந்தி ரீ.வி.யில் டக்ளஸ் எம்.பி விடை!

Friday, September 14th, 2018

இலங்கை தமிழ் அகதிகள் இந்தியாவிலிருந்து நாடுதிரும்பும் போது இலங்கையில் அவர்களது வாழ்வாதாரம் மற்றும் இதர தேவைப்பாடுகளை பூர்த்தி செய்வதற்கு இலங்கைக்கு இந்தியா உதவவேண்டும் என இந்தியப் பிரதமர் மோடி அவர்களிடம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சித் தலைவர்களை உள்ளடக்கிய நாடாளுமன்றக் குழுவினர் இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் இந்திய தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

முழுமையான விபரங்களை அறிய கீழுள்ள இணைப்பை அழுத்தவும் …


மாகாணசபை தேர்தல் மழையில் முளைத்த அரசியல் காளான்கள் - சத்தியலிங்கத்திற்கு ஈ.பி.டி.பி விளக்கம்!
காணிப் பிணக்குகளை தீர்ப்பதற்கு துரித கதியில் காணிக் கச்சேரிகள் நடத்தப்பட வேண்டும் - டக்ளஸ் தேவானந்தா...
சமூக வளர்ச்சிக்கு அனைவரும் அக்கறையோடு உழைக்கவேண்டும் - செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!
மக்கள் தம் சொந்தக் கால்களில் நிமிர்ந்தெழ வேண்டும் -  டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களது சத்தியப்பிரமாண வைபவம் ஆரம்பம்!