தனியார் தொழில் முயற்சியாளர்களினால் பள்ளிக்குடாவில் உருவாக்கப்பட்டுள்ள கடலட்டை பதனிடும் நிலையத்தை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Friday, July 28th, 2023

கிளிநொச்சி, பள்ளிக்குடா கிராமத்தில் தனியார் தொழில் முயற்சியாளர்களினால் உருவாக்கப்பட்டுள்ள கடலட்டை பதனிடும் நிலையத்தின் செயற்பாடுகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்

இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்தினை சேர்ந்த சுமார் 27 கமக்கார அமைப்புக்கள் மற்றும் பொது அமைப்புக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில், கண்டாவளை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

இச்சந்திப்பில் சம்மந்தப்பட்ட கமக்கார அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் நீர்பாசன திணைக்களம், கமநல சேவைகள் திணைக்களம், விவசாய  திணைக்களம் ஆகியவற்றின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Related posts:


அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்கான அறிக்கை செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் கையளிக்கப்பட்ட...
யுத்த அழிவை தடுத்து நிறுத்த கூட்டமைப்பின் தலைமை விரும்பியிருக்கவில்லை - சபையில் டக்ளஸ் எம்.பி. சுட்ட...
20ஆவது திருத்தச் புதியதொரு அரசிலமைப்பு அல்ல : ஒரு திருத்தச் சட்டமே – நாடாளுமன்றில் அமைச்சர் டக்ளஸ் த...