டக்ளஸ் தேவானந்தாவை நம்பி வாக்களியுங்கள்: தேர்தல் மேடையில் சூசகமாக தெரிவித்த இரா.சம்பந்தன்!

Wednesday, November 13th, 2019

“என்னை நம்புங்கள்” “எனது வழிமுறை நோக்கி அணிதிரண்டு கோட்டபய ராஜபக்சவுக்கு வாக்களியுங்கள்” நான் உங்கள் பிரச்சினைகளுக்கும் அபிலாஷைகளுக்கும் நிரந்தர தீர்வை பெற்றுத்தருவேன் என தேர்தல் மேடைகளில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கூறிவருகிறார். அவர்’ கூறுவது உண்மைதான். அவரை நம்பி வாக்களியுங்கள். ஏன் கோட்டபய ராஜபக்சவை நம்பி வாக்களிக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் சங்கிலியன் பூங்கா திடலில் இன்றையதினம் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த அரசு தம்மை ஏமாற்றிவிட்டதாக அண்மைக்காலமாக கூறிவரும் சம்பந்தனின் இக் கூற்று அரசியல் அவதானிகளின் கவனத்தை திருப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு வாழ்வாதார வசதிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்!...
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை என்பது எமது மக்களின் உணர்வுகளுடன் தொடர்புடைய முக்கிய விடயமாகும் - டக...
காரைநகர் சீனோர் நிறுவனத்தின் செயற்பாடுகள் தரமுயர்த்தப்பட்டு பிரதேச மக்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்...