ஜனாதிபதியின் யாழ் வரவை முன்னிட்டு அமைச்சர் டக்ளஸ் தலைமையில் மாவட்ட செயலகத்தில் விசேட கலந்துரையாடல்!

Thursday, February 9th, 2023


எதிர்வரும் 10 மற்றும் 11 ஆம் திகதிகளில்  நடைபெறவுள்ள  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் யாழ்ப்பாண விஜயம் தொடர்பான ஏற்பாடுகளை ஒழுங்குபடுத்தும் வகையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் யாழ் மாவட்ட செயலகத்தில்  இன்று விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன்போது, ஜனாதிபதி பங்குபற்றவுள்ள நிகழ்வுகளில் ஒழுங்குபடுத்த  வேண்டிய செயற்பாடுகள் தொடர்பான ஆலோசனைகளை சம்மந்தப்பட்ட அரசாங்க அதிகாரிகள், பொலிஸ் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கினார்.  – 09.02.2023
000

Related posts:

தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாண தமிழர் தரப்புக்களை ஒன்றிணைப்பேன் - நாடாளு மன்றில் டக்ளஸ் தேவானந்தா!
‘இழப்பீட்டு அலுவலகம் வெகுவிரைவில்’ என விளம்பரங்களில் காட்டப்பட்டு வருகின்றது – நாடாளுமன்றில் டக்ளஸ் ...
வடமாராட்சி வடக்கின் 13 கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இடையில் வ...

அனலை மக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்திய எழுதாரகை அப்புறப்படுத்தப்பட்டது: அமைச்சர் டக்ளஸின் நடவடிககைய...
கடந்த காலங்களை உணர மறுத்தால் எதிர்காலத்தையும் தொலைத்து விடுவோம் - மயிலிட்டியில் அமைச்சர் தேவானந்தா த...
வடக்கில் மேற்கொள்ளப்படும் நீர்வேளாண்மை தொடர்பிலான கடல்சார் ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் காணொளி...