செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஒன்றுகூடல் ஆரம்பம்!

Thursday, February 9th, 2023

யாழ் மாவட்டத்தினை சேர்ந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர்களை இன்று சந்தித்து கலந்துரையாடிய கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சமகால அரசியல் நிலைவரங்கள் மற்றும் கட்சியின் தீர்க்கதரிசனமான தீர்மானங்கள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெளிவுபடுத்தினார். – 09.02.2023

000

Related posts: