செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஈ.பி.டி.பி. யின் வவுனியா மாவட்ட மாநாடு ஆரம்பம்!

Sunday, November 3rd, 2019

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வவுனியா மாவட்ட மாநாடு சற்றுமுன்னர் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் பிரசன்னத்துடன் ஆரம்பமாகியுள்ளது.

வவுனியா குருமன்காடு மைதானத்தில் குறித்த மாநாடு தற்சமயம் ஆரம்பமாக நடைபெற்று வருகின்றது..

Related posts:


ஏழைகளின் வாழ்வுக்கு கரம் கொடுப்பவர் டக்ளஸ் தேவானந்தா -  சுப்பர்மடம் கடற்றொழிலாளர்கள் சுட்டிக்காட்டு!
கோண்டாவில் ஈழத்து சபரிமலை ஐயப்ப தேவர் ஆலய மகரஜோதி பெருவிழாவின் சிறப்பு பூசை வழிபாடுகளில் அமைச்சர் டக...
கொவிட் தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள் தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட துறைசார் அதிகாரிகளுடன் அமைச்சர் ட...