செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு யாழ் பல்கலைக்கழக ACC  2014 ஆண்டு அணி மாணவர்கள் பாராட்டு!

Friday, October 19th, 2018

யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் எமக்கு தொழில் வாய்ப்பு பெற்றுத் தந்ததுடன் அத்துறையில் எமது நியமனத்தை நிரந்தரமாக உறுதி செய்து தந்து எமக்கு சமூகத்தில் சிறந்ததொரு வாழ்வியல் நிலையை பெற்றுத்தந்த தங்களை நெஞ்சார வாழ்த்துவதுடன் தங்களின் வழிகாட்டலில் உறுதியுடன் பயணிக்க என்றும் நாம் தயாராக உள்ளோம் என்று யாழ் பல்கலைக்கழக  ACC  2014 ஆண்டு அணி மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமையலுவலகத்திற்வகு வருகை தந்திருந்த குறித்த ACC  2014 ஆண்டு அணி மாணவர்கள் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களை நேரில் சந்தித்து தமது நன்றிகளை தெரிவித்ததுடன் அவருக்கு நினைவு பரிசு ஒன்றையும் அன்பளிப்பாக வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

44252441_1204576409691698_5307502657756200960_n

44222061_1952358878140378_1992160291793666048_n

Related posts:

துணைவியாரின் பிரிவால் துயருற்றிருக்கும் சீ.வீ.கே.சிவஞானத்திற்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா ஆறு...
புகையிலையே தடைசெய்யப்பட்ட நாட்டில் கேரளக் கஞ்சாவின் வருகை சீரழிவை தருகின்றது - நாடாளுமன்றில் டக்ளஸ் ...
மண் அகழப்படுவதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்குமாயின் நியாயமான தீர்வு பெற்றுத் தரப்படும் - அங்குலான...