செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சீனாவுக்கு விஜயம்!

Monday, October 10th, 2016

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு சீனாவுக்கு பயணமாகியுள்ளார்.

சீனாவுக்கு ஒருவாரகால அரசுதுறைப் பயணமாக சென்றுள்ள சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையிலானகுழுவில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் உள்ளடங்குகின்றார்.

சீனாவில் நடைபெறும் உயர் அதிகாரிகளுடனான சந்திப்புக்களின்போது இலங்கையில் தமிழ் மக்களுக்கு கௌரவமான அரசியல் தீர்வு கிடைக்கவேண்டியதன் அவசியத்தையும்  தீர்வுக்கான கோரிக்கையின் நியாயங்களையும் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெளிவுபடுத்துவார்.

dd

Related posts:

இனவாதிகளே  வடக்கு கிழக்கில் பொருத்தமற்ற இடங்களில் போதி தேவனை நடுகை செய்கிறார்கள் - நாடாளுமன்றில் டக்...
பாதுகாப்பற்ற ரயில் கடவை பணியாளர்களின் நிரந்தர நியமனம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - டக்...
மாகாணசபை தேர்தலை காலம் தாழ்த்துவது ஜனநாயக மறுப்பாகும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!