செயலாளர் நாயகத்திற்கும் செயற்குழு உறுப்பினர்களுக்கும் இடையே இடம்பெற்ற கலந்துரையாடலின் போது…

Sunday, April 23rd, 2017

ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ்.மாவட்ட நிர்வாக பொதுச்சபைக் கூட்டம் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நேற்றையதினம் நடைபெற்றது.

கட்சியின் யாழ் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தின்போது இதுவரை விடுவிக்கப்படாத மக்களது காணிகள் தொடர்பாகவும் அரச தொழில் வாய்ப்பை பெற்றுத்தரக்கோரி தொடர்ச்சியாக போராடிவரும் வேலையற்ற பட்டதாரிகளது போராட்டம் தொடர்பாகவும் கட்சியின் பிரதேச நிர்வாக செயலாளர்கள் மற்றும் கட்சியின் செயற்பாட்டாளர்கள்   செயலாளர் நாயகத்துடன் விரிவாக கலந்துரையாடினர்.

மேலும் அக்கலந்துரையாடலில் மேதின நிகழ்வுகள் தொடர்பாகவும் கட்சியின் யாழ்.மாவட்ட செயற்குழு உறுப்பினர்களுக்கு செயலாளர் நாயகம் விளக்கமளித்தார்.


யாழ்ப்பாணத்தில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் அலுவலகம்: வெளிநாட்டலுவல்கள் அமைச்சருக்கு டக்ளஸ் தேவானந்த...
நாம் முன்னெடுத்துச் செல்லும் யதார்த்த வழிமுறையையே  மக்கள் விரும்புகிறார்கள்!
மக்களின் தன்னம்பிக்கைக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி என்றென்றும் பக்கபலமாக இருக்கும் - மண்டைதீவில் டக்...
உயிர் நீத்த உறவுகளை நெஞ்சில் நினைவேந்தி நெடுங்கனவு வெல்ல உறுதி கொள்வோம்!
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு ஆசி வேண்டி கொழும்பு ஶ்ரீ கதிரேசன் ஆலய சிறப்பு பூசை வழிபாடுகள்!