சீனாவுக்கான பயணத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார் டக்ளஸ் தேவானந்தா!

Saturday, October 15th, 2016

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சீனாவுக்கான உத்தியோகபூர்வ  விஜயத்தை முடித்துக்கொண்டு  நாடு திரும்பியுள்ளார்.

ஒருவாரகால அரசுதுறைப் பயணமாக கடந்த 10 ஆம் திகதி சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையிலான குழுவினருடன் சீனாவுக்கு சென்றிருந்த செயலாளர் நாயகம் டக்ளஸ்தேவானந்தா இன்று(15) அதிகாலை நாடு திரும்பியுள்ளார்.

image-0-02-06-6e5991451332d91da52a2317dea35866f7b89bcfd3656b3856168ab9ca68aef8-V

viber image

viber 1

Related posts: