சிறப்பான வாழ்வாதாரத்திற்கு சிந்தித்து வாக்களியுங்கள்: சுன்னாகம் மக்கள் மத்தியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Monday, July 20th, 2020

தமிழ் மக்கள் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் சிந்தித்து வாக்களிப்பார்களாயின்   மக்கள் எதிர்கொள்ளும் அனைத்து வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கும் ஒரு சில வருடங்களுக்குள் தீர்வினைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

சுன்னாகம், சபாபதிப்பிள்ளை வீதியில் ஏற்பாடு செய்யப்பட்ட மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இதனைத் தெரிவித்தார்.

Related posts:


நித்திய உறக்கத்தில் ஆழ்ந்தாலும் ஆற்றிய ஆன்மீகப் பணிகள் எம்முடன் வாழும் - அருட்கலாநிதி ஜோசப் குணாளின்...
அரசியல் பயம் கொண்டவர்களினாலேயே அவதூறு பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது: இளைஞர் மாநாட்டில் அமைச்சர் டக...
மாகாண சபைகளின் அதிகாரங்களை வலுவிழக்கச் செய்யும் எதுவித முயற்சிகளையும் தற்போதைய அரசாங்கம் மேற்கொள்ளவி...