சர்வதேச கடற்றொழிலாளர் தினம் யாழ்ப்பாணத்தில் – அமைச்சின் செயலாளர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் கலந்துரையாடல்!

Thursday, December 14th, 2023

சர்வதேச கடற்றொழிலாளர் தினம் இம்முறை கடற்றொழில் அமைச்சினால் எதிர்வரும் 19 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் அது தொடர்பாக அமைச்சின் செயலாளர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் கலந்துரையாடினார்.

பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கல், நடமாடும் சேவை ஊடக கடற்றொழில் அமைச்சின் சேவைகளை வழங்குவது. உணவுப் பாதுகாப்பு, பொருளாதார மேம்பாடு தொடர்பில் கடற்றொழில் அமைச்சினால் முன்னெடுக்கப்படும் செயற்றிட்டங்களின் தெளிவூட்டல் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படிருப்பதை செயலாளர் விளக்கமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts:


வன்முறை எந்தவடிவத்தில் எந்தப் பக்கமிருந்து தோற்றம்பெற்றாலும் அதை முளையிலேயே கிள்ளி எறியவேண்டும் - நா...
உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் அமைச்சின் துறைசார் அதிகாரிகளுடன் அமைச்சர் டக்ளஸ் ...
பட்டி வலைகள் சட்ட விரோதமாக இருந்தாலும் மக்களின் நலன் கருதி நெகிழ்வுப் போக்குடன் இருப்பதாகவும் அமைச்ச...