கோவிலாக்கண்டி கடற்கரையில் பொழுதுபோக்கு மையம் – பொருத்தமான இடம் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் ஆராய்வு!

Tuesday, December 27th, 2022

சாவகச்சேரி, கோவிலாக்கண்டி பகுதியில் இருக்கும்  கடற்கரையில் ஒரு பகுதியை புனரமைத்து பிரதேச மக்களுக்கான பொழுதுபோக்கு மையமாக உருவாக்குவதற்கு தனியார் தொழில் முயற்சியாளர் ஒருவரினால் ஆர்வம் செலுத்தப்படுகின்றது.

இந்நிலையில், குறித்த தொழில் முயற்சியாளருக்கு பொருத்தமான இடத்தினை ஆராயும் நோக்கில் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கள விஜயத்தினை மேற்கொண்டார். – 27.12.2022
000

Related posts: