கோயிலாக்கண்டி – துறையூரில் இறால் வளர்ப்பு திட்டம் – அறிக்கை சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் ஆலோசனை!

Thursday, December 29th, 2022


கோயிலாக்கண்டி, துறையூர் கிராமத்தினை சேர்ந்த கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் வகையில் இறால் வளர்ப்பு திட்டத்தினை  ஏற்படுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை முன்னெடுத்துள்ளார்.

அத்துடன் குறித்த திட்டத்தினை நடைமுறைப்படுத்துவது தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

சம்மந்தப்பட்ட கிராமத்திற்கான  கண்காணிப்பு விஜயத்தினை இன்று மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர், கடற்றொழிலாளர்களின் எதிர்பார்ப்புக்கள் மற்றும் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக கேட்டறிந்துடன் ஆலோசனைகளையும் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
– 29.12.2022

Related posts:

களுத்துறை கன்னங்கர பாடசாலை தமிழ்ப் பிரிவின் இன்றைய நிலை கவலைக்கிடமானது - டக்ளஸ் தேவானந்தா சபையில் தெ...
உள்ளூர் ரின் மீன் உற்பத்தியை விருத்தி செய்ய பூரண ஒத்துழைப்பு – ரின் மீனின் சில்லறை விலையும் நிர்ணயம்...
புரெவிப் புயலில் பாதிக்கப்பட்ட கடற்றொழில் உபகரணங்களுக்கு விரைவில் நஸ்டஈடு - அதிகாரிகள் இறுதிக் கட்ட ...

அரச தொழிற் பயிற்சி நிலையங்களில் தமிழ் மொழி மூலமான பயிற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்! - டக்ளஸ் தே...
ஐந்து கட்சிகளின் கூட்டு: மக்களை ஏமாற்றுவதற்கான கபட நாடகம் – ஊடகவியலாளர் சந்திப்பில் டக்ளஸ் எம்பி த...
இழுவை மடி முறையில் இறால் பிடிக்கும் தொழில் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் சமர்ப்பிக்கப்பட்டது ஆய்...