‘கோமாதா உற்சவம் – 2022’ சிறப்பு நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு வழங்கப்பட்ட நினைவுச் சின்னத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரதமரிடம் கையளிப்பு!

Wednesday, January 19th, 2022

யாழ்பாணம் சத்திரம் அருள்மிகு ஸ்ரீ ஞான வைரவர் தேவஸ்தானத்தில் பட்டிப் பொங்கல் தினத்தன்று ஏற்பாடு செய்யப்பட்ட ‘கோமாதா உற்சவம் – 2022’ சிறப்பு நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு வழங்கப்பட்ட நினைவுச் சின்னத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரதமரிடம் கையளித்தார்.

கோமாதா மற்றும் இடபவதைக்கு எதிராக பிரதமர்   மேற்கொண்டுள்ள தீர்மானத்திற்கு நன்றி  தெரிவிக்கும் வகையில் விழா ஏற்பாட்டாளர்களினால் குறித்த நினைவுச் சின்னம் வழங்கி வைக்கப்பட்டது

Related posts:

தரகு அரசியல் இலாபங்களுக்காகவே தமிழரசுக் கட்சியின் கூட்டமைப்பு செற்படுகின்றது - செயலாளர் நாயகம் டக்ளஸ...
நீதி கேட்டு போராடும் துணிச்சலை எமது மக்கள் மனதில் விதைத்தவர்கள் நாங்கள் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.ப...
நியாயமான போராட்டத்தின் மூலம் பெறப்பட்ட மாகாண சபை முறைமை நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியின் ஆட்சியின...