கொழும்பு இந்துக் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழாவில் அதிதியாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

கொழும்பு இந்து கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழாவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அதிதியாக கலந்து சிறப்பித்துள்ளார்.
கொழும்பு இந்து கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வகள் இன்றையதினம் நடைபெற்றது. இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக பிரதமர் மஹிந்த ராஜபக்ச கலந்துகொண்டார்.
இதன்போது 2019 ஆம் ஆண்டுக்கான கல்வி நடவடிக்கைகளில் திறமையை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு பிரதமர் மற்றுமு; அமைச்சர் டகட்ளஸ் தேவானந்தா உள்ளிட்டோரால் சான்றிதழ்களும், பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.
Related posts:
மியன்மார் நாட்டின் 72 ஆவது சுதந்திர தின நிகழ்வுகளில் கடல்தொழில் மற்றும் நீரியல் வள மூலங்கள் அமைச்சர்...
ஆக்குரோஷமான கோஷங்கள் எதனையும் பெற்றுத் தராது - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!
அமைச்சர் டக்ளஸ் தலைமையில் திருகோணமலையில் உள்நாட்டு கிராமிய கைத்தொழில் உற்பத்திகளை முன்னேற்றுவதற்காக ...
|
|
யாழ். நாகவிகாரை விகாராதிபதியின் இறுதிக் கிரியைகள் தமிழர்களின் மனதை புண்படுத்தாத வகையில் நடைபெறவேண்டு...
'குளவிக் கொட்டு" பாதிப்பையும் தேசிய அனர்த்தமாக அறிவிக்க வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி ...
இலங்கை தமிழ் அகதிகள் இந்தியாவிலிருந்து நாடுதிரும்ப உதவவேண்டும் - பாரதத்திடம் செயலாளர் நாயகம் டக்ளஸ் ...