கிளி. ஜேர்மன் தொழில் பயிற்சி நிறுவன புதுமுக மாணவர் வரவேற்பு நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரதம விருந்தினராக கலந்து சிறப்பிப்பு!

Tuesday, February 18th, 2020

கிளிநொச்சி ஜேர்மன் தொழில் பயிற்சி நிறுவனத்தின் புதுமுக மாணவர்களை உள்வாங்கும் நிகழ்வில் கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரதம விருந்தினராக  கலந்து சிறப்பித்துள்ளார்.

இன்று காலை (18.02.2020)  நடைபெற்ற குறித்த நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு நிறுவனத்தின் மாணவர்கள் மற்றும் நிர்வாகத்தினரால் பொன்னாடை போர்த்தி மலர்மாலை அணிவித்து சிறப்பு வரவேற்பளிக்கப்பட்டது.

Related posts:

முல்லை மாவட்டத்திற்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா விஜயம்!
இழப்பீடுகளுக்கான விண்ணப்பங்கள் பிரதேச செயலகங்களில் முறையாகக் கிடைப்பதில்லை என மக்கள் கவலை – டக்ளஸ் எ...
தென்னிலங்கையிலிருந்து கொண்டுவரப்பட்ட உலர் உணவுப் பொருட்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு...