கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக்கு 100 மில்லியன் ஒதுக்கீடு – மெய்நிகர் ஊடாக அமைச்சர் டக்ளஸ் துறைசார் தரப்பினருடன் ஆராய்வு!

Sunday, September 19th, 2021

அரசாங்கத்தின் கிராமத்துடன் உரையாடல் திட்டத்தின் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 100 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், கிளிநொச்சி மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் இன்றையதினம் நடைபெற்றது.

மெய்நிகர் ஊடாக இடம்பெற்ற இக்கலந்துரையாடலில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன், பிரதேச செயலாளர்கள் மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related posts:


ஆட்சியில் தொடர்ந்திருந்தால் சுகாதாரத் தொண்டர்களுக்கு நிரந்தர நியமனத்தை பெற்றுத் தந்திருப்பேன் - செயல...
நாங்கள் சொல்வதைத்தான் அரசாங்கம் செய்கிறது என்றால் அரசு எதையுமே செய்யாதிருப்பதற்கும் இவர்களே பொறுப்பே...
கிழக்கு தொல்லியல் செயலணிக்கு பொருத்தமானவர்கள் கண்டுபிடிக்க முடியவில்லை - விவேகம் அற்ற வீரம் ஏற்படுத்...