கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நியமனம்.

Wednesday, August 12th, 2020

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவராக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நியமிக்கப்பட்டுள்ளார்.

கண்டி தலதா மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டள்ள அமைச்சரவை பதவியேற்பிற்கு முன்னதாக குறித்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

Related posts:

நாடு முழுதும் பரவிவரும் தொற்று நோய்கள் தடுப்பதற்கு நடவடிக்கை என்ன? - டக்ளஸ் தேவானந்தா சபையில் கேள்வி...
வரலாற்று பாட நூல்கள் தமிழர்களை அந்நியர்களாகவே தொடர்ந்தும் அடையாளம் காட்டுகின்றன – டக்ளஸ் எம்.பி. சுட...
செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர்கள் விபரம்!