கிளிநொச்சி மாவட்டத்தில் கட்சியின் செயற்பாடுகளை மேலும் வினைத்திறனாக முன்னெடுக்க செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவினால் நடவடிக்கை!

Wednesday, March 15th, 2023

கிளிநொச்சி மாவட்டத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயற்பாடுகளை மேலும் வினைத்திறனாகவும் ஆரோக்கியாகவும் முன்னெடுக்கும் வகையில் கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கிளிநொச்சியில் இன்று நடைபெற்ற மாவட்டத்தினை சேர்ந்த கட்சி அமைப்பாளர்கள் மற்றும் கட்சிச் செயற்பாட்டாளர்களுடனான கலந்துரையாடலில், மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக கட்சியின் செயலாளர் நாயகத்தினால் தெளிவுபடுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


E.P.D.P.யின் வடக்கு – கிழக்கு பிராந்திய முக்கியஸ்தர்களுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையி...
எதிர்கால சந்ததி ஒளிமயமாக வாழவேண்டும் என்பதற்காகவே கரடு முரடான பாதைகளைக் கடந்து உழைத்து வருகின்றேன் –...
நிர்வாகத்துறை முடக்கப்பட்டால் வளங்களை தொல்பொருள் துறை ஆக்கிரமிக்கும் ஆபத்து – எச்சரிக்கிறார் டக்ளஸ் ...