கிளிநொச்சி, கிளியூரான் விளையாட்டுக் கழக புனரமைப்பு தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!

கிளிநொச்சி, கிளியூரான் விளையாட்டுக் கழக புனரமைப்பு தொடர்பாக விளையாட்டுக் கழக நிர்வாகிகள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடினர்.
இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொலைபேசியில் தொடர்பு கொண்ட கடற்றொழில் அமைச்சர், தேவையான பதிவுகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தல்களை வழங்கினார் – 20.03.2021
Related posts:
போக்குவரத்து விதிகள் தொடர்பில் ஒரு நிலையான நிலைப்பாடு எட்டப்படுவது அவசியமாகும் - டக்ளஸ் தேவானந்தா வல...
பாகிஸ்தானுக்குச் செல்ல இலங்கை அணி தீர்மானம்!
ஊர்காவற்துறையில் கடலுணவு வியாபாரத்தில் நீண்ட காலமாக நிலவிய பிரச்சினைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவி...
|
|