கிளிநொச்சி இந்து ஆகம கற்கை நெறிக்கான ஸ்ரீ வித்யா குருகுலத்தின் அடிக்கல் நாட்டும் நிகழ்வு தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் ஆராய்வு!

Monday, January 4th, 2021

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை மாளிகாவைத்தையில் அமைந்துள்ள அமைச்சு அலுவலகத்தில் இன்று சந்தித்து கலந்துரையாடிய புத்தசாசன மத மற்றும் கலாச்சார அமைச்சரும் பிரதமருமானமஹிந்த ராஜபக்ஸ அவர்களின் இந்து விவகாரங்களுக்கான இணைப்பாளர் சிவஸ்ரீ பாபுசர்மா குருக்கள் கிளிநொச்சியில் அமைக்கப்பட்டவுள்ள இந்து ஆகம கற்கை நெறிகளை மேற்கொள்ளுகின்ற ஸ்ரீ வித்யா குருகுலத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு தொடர்பாக கலந்துரையாடினார்

Related posts: