கிளிநொச்சியில் உருவாக்கப்பட்டு வரும் கலைக் கூடத்தின் வேலைகளை மேலும் சிறப்பாக மேற்கொள்ளும் வகையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்தார் கம்பவாரதி!

Thursday, February 24th, 2022

அகில இலங்கை கம்பன் கழகத்தினால் கிளிநொச்சியில் உருவாக்கப்பட்டு வருகின்ற கலைக் கூடத்தின்  வேலைகளை மேலும் சிறப்பாக மேற்கொள்ளும் நோக்கில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை கம்பவாரதி இ. ஜெயராஜ் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இக்கலந்துரையாடல் மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சில் இன்று நடைபெற்றது.

00

Related posts:


நவீன வசதிகளுடன் கூடைப்பந்தாட்ட மைதானம் அமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படும் - டக்ளஸ் தேவானந்தா...
நாட்டில் இனவாதம் தோன்றுவதற்கு காரணம் தமிழ் சிங்கள அரசியல் தலைமைகளின் சுயலாபமே - டக்ளஸ் தேவானந்தா சுட...
வடக்கில் கல்விச் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொள்ள அமைச்சர்களான டக்ளஸ் த...