காக்கைதீவு, சாவற்கட்டு கிராமிய கடற்றொழிலாளர் சங்கத்தின் பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் முறையீடு!

Saturday, March 20th, 2021

காக்கைதீவு, சாவற்கட்டு கிராமிய கடற்றொழிலாளர் சங்கத்தின் பிரதிநிதிகள், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து வீதி புனரமைப்பின் போது சேதமாகிய சந்தைக் கட்டிடத் தொகுதியை புனரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரிக்கை முன்வைத்தனர்.

Related posts: