கல்வியே தமிழ் தேசிய இனத்தின் உயிர்மூச்சு –   டக்ளஸ் தேவானந்தா! (வீடியோ உரை இணைப்பு)

Saturday, September 10th, 2016

கல்வியே எமது மக்களின் மூலதனம். கல்வியே எமது தமிழ் தேசிய இனத்தின் உயிர் மூச்சு! இருண்ட யுகத்தில் இருந்து மீண்டு வரும் எமது மக்களுக்கு கல்வியே ஒளி வீச்சு… இந்த விழாவிற்கு எமது ஜானாதிபதி மேதகு மைத்திரி பால சிறிசேன அவர்கள் வந்திருப்பது எமக்கு கிடைத்த வரம் என்றே நாம் கருத வேண்டும்.

மாணவர்களே!… வகுப்பறையை விட்டு வெளியேயும் வாருங்கள். நீங்கள் தேடும் வினாக்களுக்கான விடைகள் இந்த சமூகத்திலும் உண்டு. அப்போதுதான் கல்விமான்களாக நீங்கள் திகழ வேண்டும் என்ற உங்கள் எதிர்கால எண்ணங்களும் ஈடேறுவதுடன் எமது மக்களின் கனவுகளும் விரைவில் நிறைவேறும் என – ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மாணவர்களை நோக்கி அறைகூவல் விடுத்துள்ளார்.

இன்றையதினம்(9) யாழ்.மத்திய கல்லூரியின் 200 ஆவது ஆண்டு நிறைவு தின நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவரது முழமையான உரையை எமது EPDPNEWS.COM இணையத்தள வாசகர்களுக்காக முழுமையாக பதிவிடுகின்றோம்.

(உரையை முழமையாக பார்வையிட கீழுள்ள இணைப்பை அழுத்தவும்)

Untitled-2 copy

Related posts:

முல்லைத்தீவுமாவட்ட உதைபந்தாட்ட லீக் இறுதிப்போட்டியில் டக்ளஸ் தேவானந்தா பிரதம விருந்தினராக பங்கேற்று ...
காலம் தாழ்த்தாது பழைய முறைப்படி மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படவேண்டும் - சிறுபான்மைக் கட்சிகளின் கூட்ட...
வாழ்விடங்களில் தொடர்ந்தும் வாழ்வதற்கு உதவுமாறு பண்டாரிக்குளம் மக்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம்...

எம்மீது வைக்கும் நம்பிக்கை ஒருபோதும் வீண்போகாது - முல்லை வேணாவில் மக்கள் மத்தியில் டக்ளஸ் எம்.பி. தெ...
நிம்மதியாக வாழ வழியேற்படுத்தி தாருங்கள் - குடவத்தை மக்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை!
காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி தொடர்பில் அமைச்சர்களான ரோஹித அபயகுணவர்த்தன மற்றும் டக்ளஸ் தேவானந்த...