கற்பிட்டி நாரா நிறுவனத்தின் ஆராய்ச்சி நிலையத்திற்கு அமைச்சர் டக்ளஸ் கண்காணிப்பு விஜயம்!

Sunday, March 6th, 2022

கற்பிட்டியில் அமைந்துள்ள நாரா நிறுவனத்தின் ஆராய்ச்சி நிலையத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கண்காணிப்பு விஜயம் ஒன்றினை இன்று மேற்கொண்டார்.

நாரா எனப்படும் தேசிய நீரியல் வள ஆராய்ச்சி முகவர் நிறுவனத்தின் குறித்த ஆராய்ச்சி நிலையத்தில் அமைந்துள்ள கொடுவா மீன் மற்றும் கடலட்டை குஞ்சு உற்பத்தி போன்ற பிரிவுகளை பார்வையிட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இந்த ஆராய்ச்சி நிலையத்தின் செயற்பாடுகளை மேலும் வினைத்திறன் மிக்கதாக மாற்றுவது தொடர்பாகவும் ஆராய்ந்தார்.

000

Related posts: