கட்சியின் தீவக செயற்பாட்டாளர்களுடன் அமைச்சர் கலந்துரையாடல்.

Friday, May 10th, 2024

அமைச்சரும் ஈழ மக்கள் ஜன நாயக கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் தீவகத்தின்  வேலணை, ஊர்காவற்றுறை நெடுந்தீவு மற்றும் காரைநகர் ஆகிய  பிரதேசங்களை உள்ளடக்கிய கட்சியின் பொறுப்பாளர்கள் வட்டார செயலாளர்கள் வட்டார நிர்வாக உறுப்பினர்கள் செயற்பாட்டாளர்கள், முக்கியஸ்தர்களுடனான சந்திப்பு இன்று வேலணை துறையூர் முருகன் ஆலைய பொது மண்டபத்தில் நடைபெற்றது

Related posts:

வவுணதீவு சம்பவம் குறித்து கைது செய்யப்பட்ட முன்னாள் போராளி விடுதலை செய்யப்பட வேண்டும் - ஊடகவியலாளர் ...
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து ஜனாதிபதிக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நன்றி தெரிவுப்பு...
சீசெல்ஸில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்கள் - மீட்டுத் தருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம...

தமிழ் மக்களின் இலட்சியம் நிறைவேறும்வரை நாம் ஓயமாட்டோம். எழுக தமிழ் கூட்டுப்பேரணியில் டக்ளஸ் தேவானந்த...
செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்த யாழ் பல்கலைக்கழக ஊழியர்க...
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் அனர்த்தம் - பாதிக்கப்பட்டவர்களுக்கு முதற்கட்டமாக 22 இலட்சத்து 55 ஆயிரத்து ...