நிலைபேறானஅபிவிருத்தி திட்டத்தின் கீழ், வடக்கில் கடற்றொழில் மற்றும் நீர்வேளாண்மை சார் செயற்பாடுகளின் விருத்தி தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தலைமையில் ஆராய்வு!!

Friday, December 11th, 2020

கடற்றொழில் அமைச்சின் செயற்பாடுகள் மற்றும் எதிர்கால வேலைத் திட்டங்கள் தொடர்பாக அமைச்சின் செயலாளர்,  கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஆகியோருடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடினார். குறித்த கலந்துரையாடல் மாளிகாவத்தையில் அமைந்துள்ள அமைச்சு அலுவலகத்தில் இன்று இடம்பெற்றது

இதன்போது வடக்கின் நிலைபேறானஅபிவிருத்தி திட்டத்தின் கீழ்,
வடக்கில் கடற்றொழில் மற்றும் நீர்வேளாண்மை சார் செயற்பாடுகளை விருத்தி செய்யவதற்காக, பருத்திதுறை துறைமுகத்தினை உருவாக்கதல், நீர் வேளாண்மை மற்றும் கடற்றொழில்சார் மக்களின் வாழ்வாதரத்தினை அபிருத்தி செய்வதற்கான திட்ட வரைபுகளை உருவாக்குதல் போன்ற விடயங்கள் அமைச்சு அதிகாரிகளுக்கும் கடற்றொழில் அமைச்சருக்கும் இடையிலான இன்றைய சந்திப்பில் கலந்துரையாடப்பட்டன

Related posts:


மொழிப் பரிச்சயம் இன்மை எமது மக்களை பலவழிகளிலும் பாதிக்கின்றது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக...
பயனற்ற அலுவலகங்களுக்கு மக்கள் பணத்தினை வீண்விரையம் செய்யாதீர்கள் - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா எம...
சிறப்பான வாழ்வாதாரத்திற்கு சிந்தித்து வாக்களியுங்கள்: சுன்னாகம் மக்கள் மத்தியில் அமைச்சர் டக்ளஸ் தேவ...