கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்திலும் இன்று தொற்று நீக்கம்!

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகம் இன்று தொற்று நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
உலகளாவிய ரீதியில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொறோனா வைரஸ், நாடளாவிய ரீதியில் ஏற்படுத்தியுள்ள பொருளாதார சவால்களை எதிர்கொள்ளும் வகையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதுதொடர்பாக, தொடர்ச்சியான கலந்துரையாடல்கள் இறுக்கமான சகாதார நடைமுறைகளைப் பின்பற்றி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், பிராந்திய சுகாதாரத் தரப்பினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து கடற்றொழில் அமைச்சரின் அலவலகத்தினை தொற்று நீக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட வட்டார செயலாளர்கள் ஒன்றுகூடல்!
தமது சுயலாப அரசியலுக்காக தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை கூட்டமைப்பு உதாசீனம் செய்கின்றது : ஊடகவியாள...
அமைச்சர் டக்ளஸ் தலைமையில் திருகோணமலையில் உள்நாட்டு கிராமிய கைத்தொழில் உற்பத்திகளை முன்னேற்றுவதற்காக ...
|
|