ஓஷன்பிக் தனியார் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் வடக்கில் நீர்வேளாண்மை அபிவிருத்தி – அமைச்சர் டக்ளஸ் தலைமையில் கலந்துரையாடல்!

Tuesday, July 27th, 2021

ஓஷன்பிக் தனியார் முதலீட்டு நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் வடக்கு மாகாணத்தில் மேற்கொள்ளக் கூடிய நீர்வேளாண்மை அபிவிருத்தி தொடர்பாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கலந்துரையாடப்பட்டது.

அண்மையில் வடக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்த குறித்த முதலீட்டாளர்கள் முதலீட்டிற்கு சாத்தியமான இடங்களை ஆய்வு செய்த நிலையில், இன்றைய கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது

Related posts: