என்னை கொல்ல முயற்சித்தவர்களைக் கூட நான் தண்டிக்க நினைத்ததில்லை – சண் நியூஸ் தொலைக்காட்சியில் எம்.பி .டக்ளஸ் தேவானந்தா!

என்னை கொல்ல முயற்சித்தவர்களைக் கூட நான் தண்டிக்க நினைத்ததில்லை என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள செயலாளர் நாயகம் இந்திய தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
செய்தியை பார்வையிட இணைப்பை பார்க்க கீழுள்ள இணைப்பை அழுத்தவும்.
Related posts:
இந்திய அரசிடம் நான் முன்வைத்த கோரிக்கைகளில் மற்றொன்று இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது - டக்ளஸ் தேவானந்தா...
அமைச்சரகள் டக்ளஸ் தேவானந்தா - ஆறுமுகன் தொண்டமான் இடையே யாழ்ப்பாணத்தில் முக்கிய சந்திப்பு!
தரமான கடலுணவு நியாயமான விலையில் தாராளமாக கிடைப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் ஏற்பாடு!
|
|