எனக்கு அரசியல் அந்தஸ்தை தந்து இந்த உலகத்திற்கே என்னை அடையளப்படுத்திய தீவகத்தை அனைத்து வளங்களும் நிறைந்த பூமியாக மாற்றுவேன் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதி!

எனக்கு அரசியல் அந்தஸ்தை தந்து இந்த உலகத்திற்கே என்னை அடையளப்படுத்திய தீவகத்தை என்றுமே மறக்க முடியாது என்று தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அனைத்து வளங்களும் நிறைந்த பூமியாக தீவகம் மாற்றப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஊர்காவற்துறை பொது அரங்கில் இன்று ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்தார்
Related posts:
புலிகளின் தலைமை இல்லை என்பதால் தமிழ் பேசும் மக்களுக்கான பிரச்சினையும் தீர்ந்துவிட்டதாக அர்த்தமல்ல -...
கடந்த காலத்தில் தேசியவாதத்தை பேசியவர்களால் தாம் ஏமாற்றமடைந்ததை மக்கள் உணர்ந்துகொண்டுள்ளனர் - டக்ளஸ்...
வவுனியா தரணிக்குளம் கிராமத்தில் டக்ளஸ் எம்.பி. தலைமையில் மரநடுகை விழா!
|
|