ஊர்காவற்துறை தள வைத்தியசாலைக்கான உயிர் காக்கும் கருவிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வைத்தியசாலை நிர்வாகத்திடம் கையளிப்பு!

ஊர்காவற்துறை தள வைத்தியசாலைக்கான உயிர் காக்கும் கருவிகளை வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வைத்தியசாலை நிர்வாகத்திடம் குறித்த கருவிகளை வழங்கி வழங்கி வைத்துள்ளார்.
குறித்த நிகழ்வு இன்றையதினம் நடைபெற்றது.
இதன்போது தீவகத்தின் பிரதான வைத்தியசாலையாக இருக்கும் ஊர்காவற்துறை தள வைத்தியசாலையின் செயற்பாடுகளை வினைத்திறனுடன் மேற்கொள்வதற்கு தடையாக இருக்கும் ஆளனிப் பற்றாக்குறை, மகப்பேற்று விடுதி விடயங்களுக்கு தீர்வினைப் பெற்றுத்தருமாறு குறித்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரினால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நலன்புரி முகாம்களில் வாழும் மக்களின் உணர்வுகளுக்கு அரசாங்கம் மதிப்பளித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் ...
சுண்டிக்குளம், களப்புத் தொடுவாய் பகுதிக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கண்காணிப்பு விஜயம் !
நெடுந்தீவு மக்களுக்கு மேலதிக வருமானத்தை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்க...
|
|
நாடு முழுதும் பரவிவரும் தொற்று நோய்கள் தடுப்பதற்கு நடவடிக்கை என்ன? - டக்ளஸ் தேவானந்தா சபையில் கேள்வி...
பறிபோகவுள்ள வாழ்வாதாரத்தை மீட்டுத் தாருங்கள் - யாழ் பேருந்து நிலைய சிறுகடை வியாபாரிகள் டக்ளஸ் எம்.பி...
கொவிட் 19 காரணமாக தாமதமாகிய நந்திக்கடல் புனரமைப்பு பணிகளை தீவிரப்படுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நட...