ஈ.பி.டி.பி யின் விஷேட பொதுக்கூட்டம் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில ஆரம்பம்!

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வடமாகாண நிர்வாகிகள் மற்றும் முழு நேரச் செயற்பாட்டாளர்கள் உள்ளடங்கிய விஷேட பொதுக்குழு கூட்டம் இன்று (29.12.2018) கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றுவருகிறது
கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் நடைபெறுகின்றது.
இந்த விஷேட கூட்டம் இன்றைய தினம் முழு நாள் கலந்துரையாடல் கூட்டமாக நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வடக்கின் இயற்கை வளம் சட்டவிரோதமாக சூறையாடப்படுகின்றது - டக்ளஸ் தேவானந்தா
மக்களின் இழப்பிற்கு பொறுப்புக் கூற வேண்டியவர்கள் சவப்பெட்டி அரசியல்வாதிகளும் பணப்பெட்டி அரசியல் வாதி...
மயிலிட்டி மீன்பிடித் துறைமுக காவல் பணியாளர்கள் இருவர் நியமனம் – கடிதங்களை வழங்கிவைத்தார் கடற்றொழில் ...
|
|