ஈ.பி.டி.பியின் பூநகரி பிரதேச காரியாலயம் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் நாடாவெட்டி திறந்துவைப்பு!
Tuesday, January 22nd, 2019ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பிரதேச அலுவலகம் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் சம்பிரதாயபூர்வமாக நாடாவெட்டித் திறந்துவைக்கப்பட்டது.
பூநகரி மன்னார் வீதியில் அமைந்துள்ள குறித்த அலுவலகம் இன்று காலை மக்களின் சேவைக்காக திறந்துவைக்கப்பட்டது. இந்த விழாவில் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட நிர்வாகிகள் பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் ஆதரவாளர்கள் பலர் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மாகாணசபையின் அதிகாரத்தில் மத்திய அரசு தலையீடு செய்வதை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை - நாடாளுமன்றத்தில் டக...
சிலாபம் இறால் ஏற்றுமதியாளர்கள் எதிர்கொள்ளும் டீசல் மற்றும் டொலர் பிரச்சினைகளுக்கு விரைவில் மாற்று ஏற...
எக்ஸ்பிரஸ் பேர்ள் விபத்தில் பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கு மேலும் 15 ஆயிரத்து 149 இலட்சம் ரூபாய்...
|
|
கூட்டமைப்பினரின் திட்டமிடப்ப டாத தீர்மானங்களால் மக்கள் ஏமாற்றப்பட்டுவருகினறனர் - வவுனியாவில் டக்ளஸ்...
சிறு ஏற்றுமதிகளை ஊக்குவிக்க மீள் ஏற்றுமதிகளை தடைசெய்ய வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி தெரிவிப...
உரிமையும் சமாதானமும் பாலஸ்தீனத்தில் நிலவ வேண்டும் - காலம் சரியானவற்றை நிரூபித்து வருகின்றது - அமைச்...