ஈ.பி.டி.பியின் தேசிய எழுச்சி மாநாட்டின் பூர்வாங்க ஏற்பாடுகள் பூர்த்தியாகிவருகின்றது!

Monday, May 2nd, 2016

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தேசிய எழுச்சி மாநாடு எதிர்வரும் 7 மற்றும் 8ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.

7ஆம் திகதி எடுக்கப்படும் கட்சியின் தீர்மானங்கள் மறுதினம் 8ஆம் திகதி யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் பிரகடனங்களாக அறிவிக்கப்படவுள்ளது.

மாநாடு குறித்த கருத்தாடல்கள் மற்றும் தீர்மானங்களுக்குரிய அமர்வுகள் அண்மைய சில வாரங்களாக நடந்துவரும் நிலையில் தேசிய எழுச்சி மாநாட்டுக்கான பூர்வாங்க ஏற்பாடுகள் பூர்த்தியாகி வருவதாக தேசிய எழுச்சி மாநாட்டுக் குழு தெரிவித்துள்ளது.

2016

Related posts: