ஈ.பி.டி.பியின் கிழக்கு மாகாண விசேட மாநாடு திருமலையில்: செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஆரம்பம்!

Tuesday, November 5th, 2019

செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் பிரசன்னத்துடன் மிக எழுச்சியாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் கிழக்கு மாகாண விசேட மாநாடு ஆரம்பமாகியுள்ளது.

திருமலை ஆனந்தபுரத்தில் பிரத்தியேகாமாக அக்கப்பட்ட அரங்கில் பிற்பகள் 03.மணியளவில் ஆரம்பமான நிகழ்வில் கொடிஏற்றலை தொடர்ந்து செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பொன்னாடை போர்த்தி மலர் மாலை அணிவிக்கப்பட்டு விழா மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டதுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகியது.

Related posts: