ஈழ மக்கள் ஜனநாயக கட்சி அலுவலகத்தில் நவராத்திரி பூஜை வழிபாடு!

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் கொழும்பு அலுவலகத்தில் நவராத்திரி பூஜை வழிபாடுகள் இன்றையதினம் சிறப்பாக நடைபெற்றுள்ளன.
குறித்த பூஜை வழிபாடுகளில் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கலந்து சிறப்பித்தார். அத்துடன் தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி, ஶ்ரீ ரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் உதயராசா உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்த சிறப்பித்தனர்.
Related posts:
நாம் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்தபோது எம்மை விமர்சனம் செய்தோர் இன்று அபிவிருத்திப் பணிகளில் த...
யுத்தத்தில் உயிர் நீத்தவர்களுக்கு மரியாதை செலுத்த பொதுத் தினமும், பொதுத் தூபியும் அவசியம் - நாடாளும...
உசுப்பேத்தல் முயற்சிகள் இடம்பெறுமாயின் அதற்கு எதிராகக் குரல் எழுப்பும் தகுதி டக்ளஸ் எம்.பிக்கு உண்ட...
|
|