ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வவுனியா மாவட்ட நிர்வாகத்தினருடனான விசேட சந்திப்பு!

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வவுனியா மாவட்ட நிர்வாகத்தினருடனான விசேட சந்திப்பு இன்றையதினம் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைலைமையில் வவுனியா வாடி வீட்டில் நடைபெற்றது.
இதன்போது வவுனியாவுக்கு இன்றைய தினம் வியஜம் மேற்கொண்ட செயலாளர் நாயகம் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்தறிந்து கொண்டார்.
Related posts:
தமிழ் மக்களுக்கான அரசியல் உரிமையை வென்றெடுக்க ஈ.பி.டி.பியால் முடியும் - செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவ...
அடிக்கல் நாட்டும் நிகழ்வுக்கு 27 இலட்சம் : அநாவசிய செலவை ஏற்றுக்கொள்ள முடியாது - ஈ.பி.டி.பி!
எமது வாக்குறுதிகளுக்கு நாமே பொறுப்பாளர்கள் - டக்ளஸ் எம்.பி.!
|
|