ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் விஷேட கூட்டம் ஆரம்பம்!

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கட்சித் தலைமைய அலுவலகத்தில் கூட்டம் ஆரம்பமாகியுள்ளது.
கட்சியின் நிர்வாக செயலாளர்கள் பிரதேச நிர்வாக செயலாளர்கள் மற்றும் வேட்பாளர்கள் செயற்பாட்டாளர்களுடன் குறித்த கூட்டம் நடைபெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
உள்ளூர் உற்பத்திகளின் விதைப்பு காலம் முதற்கொண்டே அதே பொருட்களின் இறக்குமதிகளில் கட்டுப்பாடுகள் விதிக...
தமிழ்த் தேசிய இனத்தின் அனைத்து உரிமைகளுக்கும் தீர்வு காணும் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துங்கள் –நாடாள...
மன்னார், பள்ளிக்குடாவில் இறங்குதுறை அமைப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை!
|
|